பெரியபட்டினத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

பெரியபட்டினத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா கீழக்கரை, ஜன. 6: ராமநாதபுரம் அருகே பெரியபட்டடினத்தில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடந்தது. பெரியபட்டினம் சமுதாயக் கூடத்தில் நடந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் எம். அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார். கல்லூரி நிறுவனர் முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் ஹமீது அப்துல்காதர், இயக்குநர் பைசல் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 நாள்கள் நடைபெற்ற … Continue reading