தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்

1. அட்டாச்மென்ட்களுடன் குழுமத்துக்கு மடல் அனுப்பும் சகோதரர்கள் கண்டிப்பாக அதன் ஒரு காப்பியை tamilmuslimbrothers@gmail.com இந்த முகவரிக்கும் cc போட்டு அனுப்ப வேண்டும். அட்டாச்மென்டில் இருப்பவை என்ன என்று திறந்துப் பார்த்து மாடரேட் செய்ய இயலாததால் இந்தக் கோரிக்கை. tamilmuslimbrothers@gmail.com க்கு தனிமடல் அனுப்பப்படாத அட்டாச்மென்ட் மடல்கள் இனி குழுமத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது. 2. ‘ஃபார்வர்ட் செய்யப்படும் மடல்களிலிருந்து மிக முக்கியமானவைகளாகக் கருதப்படும் மடல்களில் ஒரு நாளைக்கு 5 மடல்கள் மட்டுமே இனிமேல் குழுமத்தில் அனுமதிக்கப்படும். 3. … Continue reading