ஒரிசாவில் யூதர்கள், பார்சிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது’

ஒரிசாவில் யூதர்கள், பார்சிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது’ புவனேசுவரம், டிச. 23: ஒரிசா மாநிலத்தில் யூதர்கள் மற்றும் பார்சி இனத்தவர்கள் தற்போது இல்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பிற மதத்தவர்களின் எண்ணிக்கை 1951-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்த போதிலும் யூத மற்றும் பார்சி இனத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1951-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் 72 யூதர்கள், 181 பார்சி இனத்தவர்கள் இருந்தனர். ஆனால் 2001-ம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் இவர்கள் யாரும் இல்லை என்பது … Continue reading